Contact: 281-301-4197
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், உயிர் எழுத்துகள் மற்றும் பயிற்சிகள்.
ஆரம்பப் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், மெய் எழுத்துகள் மற்றும் பயிற்சிகள்.
ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், வல்லின உயிர்மெய் எழுத்துகள் மற்றும் பயிற்சிகள்.
ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், மெல்லின உயிர்மெய் எழுத்துகள் மற்றும் பயிற்சிகள்.
ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், இடையின உயிர்மெய் எழுத்துகள் மற்றும் பயிற்சிகள்.
(High School Credit approved by Houston ISD)
நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், மற்றும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் பயிற்சிகள்.
(High School Credit approved by Houston ISD)
நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், மற்றும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் பயிற்சிகள்.
(High School Credit approved by Houston ISD)
நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், மற்றும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் பயிற்சிகள்.
(High School Credit approved by Houston ISD)
உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், மற்றும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் பயிற்சிகள்.
(High School Credit approved by Houston ISD)
உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், மற்றும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் பயிற்சிகள்.
Copyright © 2023 Texas Tamil Academy - All Rights Reserved.